விளையாட்டு

முத்தையா வெளியேறினார்

(UTV | கொழும்பு) – குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சைக்காக சென்னையில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதனை வைத்தியசாலையும் உறுதி செய்துள்ளது.

Related posts

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

ஒலிம்பிக் இரத்தாகுமா?

அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017