உலகம்

முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு – 6 பேர் பலி

குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் மர்ம நபரொருவர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பேருடன் ஊழியர் உட்பட அறுவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக குரோஷியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் தப்பியோடியவர் உணவு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Related posts

உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலக அளவில் 2.30 கோடியை தாண்டிய பலிகள்

பிலிப்பைன்ஸில் ஊரடங்கு சட்டம் மே 15 வரை நீடிப்பு