உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது நிறைவேற்று சபை கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது நிறைவேற்று சபை கூட்டம் அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமையில் இன்று(25) அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் செயலாளர் பசில் ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர்களான விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

ஜனாஸா அடக்கம் : அரசு – பிரதமர் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்…

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது