உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது தொற்றுக்குள்ளான நபர் பூரண குணம்

(UTV|| கொழும்பு) – இலங்கையில் முதலாவதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட, (சுற்றுலா வழிகாட்டி) கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்து வீடு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

போலி கடன் அட்டைகள் பயன்பாடு…

முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று

சலுகைக்காலம் இன்றுடன் நிறைவு