விளையாட்டு

முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

(UTV |மேற்கிந்தியத் தீவுகள்) – இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(22) இடம்பெறவுளளது.

நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில், தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக, இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐபிஎல் தொடரை வைத்து இந்தியாவை வளைக்கும் லண்டன்

எதிர்பார்ததை விட சிறப்பாக விளையாடினோம் – திமுத்

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி