உள்நாடு

முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

அண்மைய வாரங்களுடன் ஒப்பீடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை நுகர்வோர் கவனித்துள்ளனர்.

நாட்டில் பல பகதிகளில் முட்டை ஒன்று 20 முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் முட்டை விலை 26 முதல் 28 ரூபாவாக சற்று அதிகரித்து காணப்பட்டது.

இந்த விலை வீழ்ச்சி, முட்டைகளுக்கான மிகக் குறைந்த விலை அளவைக் குறிக்கிறது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த!

யோஷிதவின் வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

editor

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் – 6வது நாளாகவும் தொடர்கிறது

editor