உள்நாடு

முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

(UTV | கொழும்பு) –

மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று பிற்பகல் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் அவர்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட
கண்ணீர்ப்புகை,நீர்த்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரணியை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நலம் விசாரிக்க சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை கொள்வனவு செய்ய அனுமதி

மின்வெட்டு தொடர்பிலான புதிய அறிவிப்பு

வீதிக்கு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள்