உள்நாடு

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை

(UTV | கொழும்பு) – ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்திய போதிலும், கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்திருந்தார்.

Related posts

புனாணை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பலர் வீடு திரும்பல்

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!

பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி