உள்நாடு

முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள்களை இன்று முதல் இடதுபக்க பேருந்து ஒழுங்கில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பின் 4 பிரதான வீதிகளில் இன்று வீதி ஒழுங்கு விதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி கோர விபத்து – 20 வயது யுவதி பலி

editor

இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்