உள்நாடு

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது [VIDEO]

(UTVNEWS | COLOMBO) –கொரோனா குறித்து முகப்புத்தகத்தில் போலி செய்தி வெளியிட்ட இருவர் ராகம, பண்டாரகம பகுதிகளில் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பாக போலி பிரசாரம் செய்தவர்கள் 40 பேரை தேடப்பட்டுவருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் இரட்டிப்பாகும் டெங்கு நோயாளிகள்

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு விசேட அறிவித்தல்.

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!