உள்நாடு

முகக் கவசத்துக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

(UTVNEWS | COLOMBO) – ஒருமுறை பயன்படுத்தி அகற்றக்கூடிய முகத்திரைகள் 50 ரூபாவுக்கும் N95 ரக வகையான முகத்திரைகள் 325 ரூபா என்ற அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது..

Related posts

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

கடல் மார்க்கமாக பறவைகள் மற்றும் ஊர்வன கடத்தல்.

இடியுடன் கூடிய மழை – பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

editor