உள்நாடு

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|கொழும்பு)- முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றம் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி ராஜினாமா!

சஜித்தை ஆதரிப்பது தமிழரசின் இறுதியான தீர்மானம் – சி.வி.கே. சிவஞானம்

editor

ட்ரோன் கமரா கண்காணிப்பில் 7 பேர் கைது