உள்நாடு

மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க

(UTV | கொழும்பு) – கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய தவணைக்கான ஆளுநராக இன்று (30) காலை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் தயா ரத்நாயக்கவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி பெற்றோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

editor

சூடுபிடித்துள்ள அரசியல் களம் – கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு கடும் போட்டி!

editor

முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிப்பு