உள்நாடு

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது

(UTV | கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“28,000 மெட்ரிக் டன் எரிவாயுவை நாங்கள் ஆர்டர் செய்துள்ளோம், எனவே நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. திங்கட்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு, இலங்கை நீல எரிவாயு சிலிண்டர்களால் நிரம்பியிருக்கும்.”

Related posts

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே அரசியல் மாற்றத்தை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும் – பொசொன் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

ஜனாதிபதி ரணில்பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு!

கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு