உள்நாடு

மீண்டும் அதிகரித்துள்ளது முட்டை, கோழி இறைச்சியின் விலைகள்

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது.

அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

தென் கொரிய சபாநாயகர் இலங்கைக்கு வருகை

இஷாரா செவ்வந்தி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்

editor

இன்றைய தினம் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி