வணிகம்

மிளகாய் இறக்குமதிக்கும் வருகிறது தடை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அனுராதபுர பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தேவையை நிறைவேற்றுவதற்கான மிளகாயை நாட்டினுல் உற்பத்தி செய்ய தற்போது வி​ஷேட வேலைத்திட்டம் ஒன்றை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை பொருளாதாரத்தில் 5% வளர்ச்சி

வாகனங்களின் விலை அதிகரிப்பு

இரண்டரை லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இலங்கை வருகை