உலகம்

மியான்மரில் நிலநடுக்கம்

மியான்மரில் இன்று (26) காலை 11.27 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

85 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.01 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 96.32 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Related posts

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று!!

அஸ்ட்ரா ஜெனகா தொடர்பில் WHO இனது நிலைப்பாடு

வியட்நாமை தாக்கிய விபா புயல் – 80 ஆயிரம் பேர் வெளியேற்றம் – விமான சேவைகள் இரத்து

editor