உலகம்

மியன்மாரை தொடர்ந்து இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் இன்று (30) காலை 8.28 மணிக்கு 5.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related posts

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் 2 பேர் பலி

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

காசாவில் மின் விநியோகம் தடை – மக்கள் பெரும் அவதி