உலகம்

மியன்மாரில் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

135 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.92 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.39 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை

Related posts

அமெரிக்காவில் 2 இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்

முக கவசம் அணியாததால் சிலி ஜனாதிபதிக்கு அபராதம்

பிரேசில் சுகாதார அமைச்சர் இராஜினாமா