சூடான செய்திகள் 1

மினுவங்கொட வன்முறை – 15 பேர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களில் 15 பேருக்கு மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

 

 

 

 

Related posts

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

பிரதமர் மாலைத்தீவிற்கு விஜயம்

விளம்பி வருட சுபநேரங்கள்