உள்நாடு

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 169 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் இன்று(24) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

பொதுஜன பெரமுன உறுப்பினர் மீது தாக்குதல் – ஒருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் காட்டு தீ 

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீளப்பெற்றது