உலகம்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி

(UTV|மாலைத்தீவு)- மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் (Maumoon Abdul Gayoom) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார

இந்நிலையில், அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்ட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை

PUBG உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை

தென்னாபிரிக்காவிலும் புதிய வகை கொரோனா