சூடான செய்திகள் 1

மாத்தறை – பெலிஅத்தை இடையிலான முதல் ரயில் பயணம் நாளை

(UTV|COLOMBO)-புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை – கதிர்காமம் ரயில் பாதையில் மாத்தறை – பெலியத்தை ரயில் பாதைகள் முதல் தடவையாக நாளை(05) பரீட்சிக்கப்படவுள்ளன.

அதன்படி, காலை 10.00 மணிக்கு குறித்த ரயில் பயணம் ஆரம்பமாக உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தறை முதல் கதிர்காமம் வரையில் ரயில் சேவைகள் மூன்று கட்டங்களாக இடம்பெறுகின்ற நிலையில், முதல் கட்டமாக மாத்தறை முதல் பெலிஅத்தை இடையே 26Km தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்-அமைச்சர் ராஜித

அலுகோசு பதவிக்கு முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டவர்கள் வைத்திய பரிசோதனைக்கு

8 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த தந்தை