சூடான செய்திகள் 1

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

(UTV|COLOMBO) நேற்று மாலை பொகவந்தலாவை – கொட்டியாகலை மேல்பிரிவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 மற்றும் 48 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

அரசாங்கத்தின் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல்

தவணைப் பரீட்சை பெறுபேறுகள் விடுமுறைக்கு முன்னர்