உள்நாடு

மாணவர்கள் 15 பேருக்கு திடீர் ஒவ்வாமை

(UTV|கொழும்பு) – அம்பாறை – உஹன பண்டாரதுவ பிரதேச பாடசாலை ஒன்றில் 15 மாணவர்கள் சுகயீனமுற்றுள்ளதன் காரணமாக கொனாகொல்ல – சேனரத்புர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இன்று(13) தலைசுற்று மற்றும் வாந்தி காரணமாக இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

இன்று முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் பரிசோதனை

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!