உள்நாடு

மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -விடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயத்தின் ஊடாகவும் கட்டணமின்றி e –தக்ஸலா இணையதளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய http://www.e-thaksalawa.moe.gov.lk ஊடாக e-தக்ஸலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிக்க முடியும்.

உட்பிரவேசிக்க Click Icon அழுத்தவும்

Image result for click icon png

Related posts

பல்கலைக்கழக மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கைது!

editor

மேலும் 417 பேர் குணமடைந்தனர்

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று