உள்நாடு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும்

(UTV | கொழும்பு) –    நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனக் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

சில பகுதிகளில் இன்று 12 மணி ​நேர நீர்வெட்டு

20 ஆவது அரசியலமைப்பு : விசாரணை அறிக்கை பிரதமரிடம் [UPDATE]

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை