உள்நாடு

மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV | மாத்தறை)- திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் வெலிஹிந்த கலு என அழைக்கப்படும் நுவன் ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம, தெனிபிடிய பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது குறித்த சந்தேகநபரிடம் இருந்து 3 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor

இந்திய வெளிவிவகார செயலாளரின் விஜயம் இன்று