உள்நாடுவிளையாட்டு

மஹேலவிற்கு கிடைத்த புதிய பதவி

(UTV|கொழும்பு)- தேசிய விளையாட்டுப் சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சபையின் 14 உறுப்பினர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

editor

தப்பிச் சென்ற நோயாளி சிக்கினார் [UPDATE]

சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் தீ