உள்நாடுபிராந்தியம்மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில் April 15, 2025April 15, 2025146 Share0 மஹியங்கனையில் உள்ள “கெவல் விஸ்ஸ” பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.