சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

(UTV|COLOMBO) மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மனு பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சுரசேன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

Related posts

போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

சந்தேகநபரைக் கைது செய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பா. உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…