கிசு கிசு

மஹிந்த தேஷப்பிரியவின் வீட்டில் திருட்டு

(UTV | கொழும்பு) –  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் அம்பலங்கொடையில் உள்ள வீட்டிற்கு திருடர்கள் நுழைந்துள்ளதாக அம்பலங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டிலிருந்து எதுவும் திருடப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கையை எச்சரிக்கும் அமெரிக்கா!

புர்காவை தடை செய்ய அமைச்சரவைப் பத்திரம்

பிரதமருக்கு ஆதரவாகும் வாசு, வீரவன்ச மற்றும் கம்மன்பில