அரசியல்உள்நாடு

மஹிந்தவின் முன்னாள் செயலாளர் சஜித் கட்சியில் இணைந்தார்.

குமாரசிறி ஹெட்டிகே ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

இவருக்கான நியமனக் கடிதம் இன்று (26) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்டது.

குமாரசிறி ஹெட்டிகே மாத்தறை மாவட்டத்தில் அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் மற்றும் கட்சி பேதமின்றி சமூக சேவை செய்து வரும் முன்னாள் அரச உத்தியோகத்தராவார் .

முன்னாள் பிரதமர் ராஜபக்க்ஷவின் நாடாளுமன்ற ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய அவர் நீண்ட காலமாக அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டிருந்தார் .

Related posts

MV Xpress pearl இன்று ஊழியர்களிடம் வாக்குமூலம்

ஆற்றில் மிதந்து வந்த மனித கால்

editor

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் குறித்து பவி’யின் உத்தரவாதம்