சூடான செய்திகள் 1

மஸ்கெலியாவில் கத்தி மற்றும் வாள்கள் மீட்பு

(UTV|COLOMBO) மஸ்கெலியாவில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 49 கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டடமொன்றின் களஞ்சியசாலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே, அவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

Related posts

இடியுடன் கூடிய மழை

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவு

முப்படைகளின் பிரதானியை கைது செய்ய உத்தரவு