சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும்

(UTV|COLOMBO) நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் சிறிது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்,தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

போதைப் பொருள் குற்றச்சாட்டில் 9410 பேர் கைது