உள்நாடு

மழையுடனான வானிலை – எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எல்ல – வெல்லவாய வீதியில் 5 கிலோமீற்றர் தூரத்திற்கு கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்

Related posts

 மருந்துகளை திருடி விற்றவர் கைது

முத்துராஜ் சுரேந்திரன் CID இனால் கைது

தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது