அரசியல்உள்நாடு

மலையக மக்களின் தொடர் வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் செயல்படுத்தப்படும்
அழகான இல்லம் – வளமான குடும்பம் மலையக மக்களின் தொடர் வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில்
நேற்றைய தினம் (6) காவத்தை ஓபாத்த இல. 01 மேல் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி இன்று உரை

வினாத்தாள்கள் கசிவு – விசாரணைக்கு விசேட குழு – மீண்டும் பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை

editor

மேலும் 12 பேர் குணமடைந்தனர்