உள்நாடு

மலையக பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகைகள்!

(UTV | கொழும்பு) –

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது . மேலும் இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் தென்னிந்திய பிரபல நடிகைகள் வருகை தந்துள்ளனர் . ஐஸ்வர்யாராஜேஸ் , சம்யுர்த்தா உள்ளிட்ட குழுவுனரும் மலையக பொங்கல் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தது வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“ரணிலின் வரவு-செலவுத்திட்டத்திற்கு ஹக்கீம் புகழாரம்”

மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

எனது உயிருக்கு சிறுபான்மை இனத்தவர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது – அர்ச்சுனா எம்.பி

editor