சூடான செய்திகள் 1

மலையகத்தில் வான்கதவுகள் திறப்பு

(UTVNEWS| COLOMBO) – மலையகத்தில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து 3 வான்கதவுகள் இன்று மதியம் திறக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

நாளாந்தம் 500-600 டெங்கு நோயாளர்கள் பதிவு

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்