புகைப்படங்கள்

மலையகத்தில் படையென திரண்ட மக்கள்

(UTVNEWS | COLOMBO) –பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (26 ) காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பெருட்களை கொள்வனவு செய்ய அலையென திரண்டனர். 

 

 

 

Related posts

எல்ல காட்டுப் பகுதியில் தீப் பரவல்

பேரூந்துகள் 02 நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்

கலிபோர்னியாவில் பற்றி எரியும் தீ