உள்நாடு

மற்றுமொரு மக்கள் போராட்டம் வெடித்தது; இம்முறை கண்டியில் ,

(UTV | கொழும்பு) –   “இதுவல்ல வாழ்க்கை வாழ்க்கையை வெல்லும் போராட்டத்தில் ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் கண்டியில் சற்று முன்னர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

Related posts

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

சர்ச்சையில் சிக்கியுள்ள தேரருக்கு தொடர் சிக்கல்!

சுமார் 2.4Kg ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது