உள்நாடு

மற்றுமொரு பதவியில் இருந்து கம்மன்பில விலகல்

(UTV | கொழும்பு) – சீதாவக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து உதய கம்மன்பில விலகியுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறைவேற்றுப் பதவியில் நீடிப்பது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதய கம்மன்பில ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய டொலரின் பெறுமதி

ஒவ்வொரு மாதமும் கடன், கடன் சேவை விவரங்களை சமர்ப்பிக்க கோரிக்கை

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – அநுர

editor