அரசியல்உள்நாடுமறைந்த ஊடகவியலாளர் சுந்தரம் தினேஷ்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் சஜித் பிரேமதாச January 18, 2026January 18, 20260 Share0 மறைந்த ஊடகவியலாளர் சுந்தரம் தினேஷ் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (18) இறுதி அஞ்சலி செலுத்தினார்.