உள்நாடு

மறு அறிவிப்பு வரும் வரை அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மறு அறிவிப்பு வரும் வரை அரசு நிறுவனங்களின் தலைவர்கள் அத்தியாவசிய மற்றும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை அழைக்க அனுமதிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாகம் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

மேலும் ஒருவருக்கு கொரோனா

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த தடை