உள்நாடு

மருந்து இறக்குமதிக்கு 80 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

(UTV | கொழும்பு) – மருந்து இறக்குமதி செய்ய இந்திய கடன் வரி மூலம் 80 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் ஆதரவு சஜித்திற்கு

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கத் தேவையில்லை

“இலங்கையில் காணப்படும் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”