உள்நாடு

மருந்துகள் விலைகள் மேலும் உயர்வு

(UTV | கொழும்பு) – வர்த்தமானி அறிவித்தலில் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் சிலவற்றின் விலையை 20 சதவீதம் உயர்த்த தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (NDRA) ஒப்புதல் அளித்துள்ளது.

Related posts

2022 ஆம் ஆண்டில் 400 சிறுவர்கள் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்!

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு

பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்தன தேரர்