உள்நாடு

மருத்துவ சபையில் பதிவு செய்ய இருக்கவேண்டிய தகைமை

(UTV | கொழும்பு) –  இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கு மருத்துவர் ஒருவருக்கு தேவையான கல்வித் தகைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உயர் தரத்தில் குறைந்தபட்சம் 2C, S பெறுபேற்றை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘தாய் நாட்டை வழி நடத்த தயார்’ – சஜித்

மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு!

தகவல் வழங்குவோருக்கு 5 லட்சம் பணப்பரிசு – நிஹால் தல்துவா அறிவிப்பு