உள்நாடு

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் திடீர் தீ

(UTV | கொழும்பு) – கொழும்பு – மருதானை விபுலசேன மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் சில அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணி

நாமலுக்கு புதிய பதவி