உள்நாடு

மருதானை டீன்ஸ் வீதி நகர மண்டப வீதியில் போக்குவரத்து தடை

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சுக்கு முன்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக, மருதானை டீன்ஸ் வீதி நகர மண்டபத்தை நோக்கிய போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

அயலவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டு – உதயங்க வீரதுங்க கைது

editor

மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் கைது