சூடான செய்திகள் 1

மரண தண்டனைக்கு எதிராக 10 மனுக்கள் தாக்கல்

(UTV|COLOMBO) – போதை பொருள் வர்த்தகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச அதிகாரிகள், காணி பெற முடியுமென்றால் அப்பாவி மக்களுக்கு ஏன் தடை போடுகின்றார்கள்.? – ரிப்கான் பதியுதீன் ஆவேசம்

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்

302 அதிபர்களுக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம்…